Indian Spiritual Website for Magnetism on Vethathiri Vallalar n Paramahamsar Coimbatore Tamilnadu
Indian Spiritual Website for Magnetism on Vethathiri Vallalar n Paramahamsar Coimbatore Tamilnadu
Indian Spiritual Website for Magnetism on Vethathiri Vallalar n Paramahamsar Coimbatore Tamilnadu
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
அன்புடையீர், காந்த சக்தியே நாம் காணும் உலகின் ஆதார சக்தியாகும்.
அடிப்படை உயிர்கள், உயிரில்லா பொருட்கள், என அணைத்தும் அடங்கிய இந்த
பிரபஞ்சம் முழுவதும் ஒரே காந்த சக்தியால் உந்தபடுகிறது. இந்த அற்புதமான
காந்த சக்தி குறித்த ஆய்வுகளை தொகுத்து வழங்கிட உருவானது காந்தம்.காம்
(Gantham.Com). பொள்ளாச்சி ஆழியார் வேதாத்திரி மகரிஷி அவர்களின் அற்புதமான
சிந்தனையான காந்தம் மற்றும் பல்வேறு தலைப்புகளில் அருள்நிதி மூர்த்திசங்கர்
மற்றும் பல அன்பர்களால் இந்த தமிழ் ஆன்மீக இணையதளத்தை வாரம் தொடர்ந்து
தொகுத்து வழங்குகின்றனர். வாழக்கை கல்வி குறித்து அணைத்து ஆர்வலர்களின்
கருத்துகள் புகைபடத்துடன் வரவேற்கபடுகின்றன.
குடும்ப
அமைதிக்கு மனவளக்கலை வாழ்க்கையின் நோக்கமாகிய பிறவிக்கடல்
நீந்துதல் என்னும் பெரிய காரணத்திற்காகத்தான் நாம் வாழ்ந்து
கொண்டு வருகிறோம். அதற்குத் குடும்பமும் குடும்ப அமைதியும்
இன்றியமையாதவை. அருள்நிதி முரளி
அவர்களின் குடும் அமைதிக்கு மனவளக்கலை பற்றிய 50 பக்க பொக்கிஷம்
இங்கு அழுத்தி (க்ளிக்)
படிக்கவும்.
கருமையம்
ஒரு தனி மனிதனின் கருமையம் என்பது அவனது கடந்தகால வாழ்க்கையைப்பற்றிய
ஒரு சரித்திரப்பெட்டகமாகும். கருமையத்தின் தன்மைக்கேற்பவே மனிதனின்
வாழ்வு அமைந்திருக்கும் அறிவியலில் கூறப்படும் மரபுப்பதிவுகள்
(Gene Technology) எனப்படுவதும் இந்தக் கருமையம் எனப்படுவதும்
ஒன்றையொன்று ஒத்து செல்கிறது. அறிவியலும் ஆன்மிகமும் இணைந்து
செல்லும் கருமையம் பற்றிய அருள்நீதி மூர்த்திசங்கர்
அவர்களின் 72 பக்க ஆராய்ச்சிக் கட்டுரையை படிக்க இங்கு
அழுத்தவும்.
வேதாத்திரிய இலக்கியம் அங்கே
சொற்கள் கூத்தாடும், பொருளாழக் கடலுக்குள் கவிபாடும். அணியும்
தொடையும் அசை போடும. கருத்துச் செறியும் சதிராடும். ஓசை நயம் ஓவியம்
தீட்டும், உலக அமைதிப் பார்வை காவியத்தில் வழிந்தோடும். வாருங்கள்
சுவைப்போம். அருள்நிதி அரசன்
அவர்களின் வேதாத்திரிய இலக்கியம் பற்றிய 70 பக்க கட்டுரையை ரசித்து
மகிழ இங்கு அழுத்தி (க்ளிக்)
படிக்கவும்.
இறையும் இறை நீதியும் ஒரு
மனிதனுக்கு நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் பிறரால் ஏற்படுவது
அன்று. அவரவரே செய்யும் செயல்களைப் பொறுத்து நன்மையையோ தீமையையோ
விளைவாகப் பெறுகின்றனர். அருள்நிதி பாலாஜி
அவர்களின் தெய்வ நிலையை பற்றியும், அது இயங்கும் விதம் பற்றியுமான
ஒரு 30 பக்க ஆய்வறிக்கையை இங்கு
அழுத்தி (க்ளிக்கி) படிக்கவும்.
இல்லறத்தில் துறவறம்
உலக மக்கள் அனைவரும் தெய்வ நிலையையும் உயிர் நிலை அறிவு, உழைப்பு இரண்டின்
மதிப்பை மற்றும் இயற்கையை உணர்ந்து மனிதன் வாழ்ந்தால் மகிழ்ச்சியோடும்
வாழலாம் இதன் மூலம்தான், தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் எனும்
ஐவகை கடமைகளையும் முறையாக ஆற்றினால் தனி மனிதன் வாழ்வும், சமுதாய வாழ்வும்,
உலகமும் இன்பமயமாகவே இருக்கும். அருள்நிதி
கிரிஜா அவர்களின் இல்லறத்தில் துறவுறம் என்கிற 30 பக்க கட்டுரையை
இங்கு அழுத்தி (க்ளிக்)
படிக்கவும்.
Indian Spiritual Website for Magnetism on Vethathiri Vallalar n Paramahamsar
Coimbatore Tamilnadu
Magnetism
is the only field available everywhere in
this universe including planets, earthand
in all living beings. The presence of
this
magnetic field....
Everything
and anything in this universe is functioning
within the field of magnet. The function of
magnetism in all living being is called
as bio- magnetism...
We think human is a combination
of body and mind functioning. Really human
being is a small magnetic field of this Universe.
Understanding
the magnetic...
Gantham.com
Welcomes
Ur Opinions
and Thoughts for Publishing in this site.
We
are constantly updating and hence add us in your favorites
Scientists are analyzing
magnetism with the help of instruments and
visible facts. But magnetism is better visible
to our
inner consciousness...
What is the success?
Which is the instrument to measure your success
Success is measured by happiness You can attract
scccess in
your life...
Spiritual is the way
to understand the invisible functioning of
magnetism in this universe, in our body and
mind. Magnetism is the bridge that can join
science
and spiritual...
Indian Spiritual Website for Magnetism on Vethathiri Vallalar n Paramahamsar
Coimbatore Tamilnadu
Indian Spiritual Website for Magnetism on Vethathiri Vallalar n Paramahamsar Coimbatore Tamilnadu